Page 3 of 6
விக்கிராந்தை அவர் புகழ்ந்த விதத்தை பார்த்து ப்ரியாவிற்கும் சந்தோஷமாக இருந்தது. அவளையும் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை தோன்றியது.
ஆனால் சரவணன் அடுத்த நிமிடமே அதை மொத்தமாக அழிக்கும் வேலையை செய்தான்!
"அஃபிஷியல் விஷயத்தில் மட்டும் இல்லை, பர்சனல் லைஃபிலும் கூட இவன் ஹீரோ தான். சொன்னா நம்ப மாட்டீங்க கிரிஷ், விக்கிக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்ரியா உணர்வே இல்லாமல் போய் விட்டவளை போல் சிலையாக நின்றாள்....
கிரிஷ் விக்கிராந்திடம் பேசவும் அவன் பக்கம் எதிர்பார்ப்புடன் பார்த்தாள்... ஆனால் ஏமாந்துப்