தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 55 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
விக்கிராந்த் வசதியாக ப்ரியா பக்கமாக திரும்பி அமர்ந்தான்.
"நீ என்னை என்ன எல்லாமோ சொல்லி திட்டின! ஆனால் நீ திட்டினதுப் போல என்னை நிஜமாவே வில்லனா உன்னால நினைச்சுப் பார்க்க முடியுதா ப்ரியா?"
ப்ரியா இப்போது அமைதி அவதாரம் எட
...
This story is now available on Chillzee KiMo.
...
ன பார்த்தீயா அந்த மென்டாலிட்டி தான் பிடிச்சிருக்கு... இந்த சேன்ஜ் உனக்கு ரொம்ப கஷ்டமான பேஸ்... நான் இல்லைன்னு சொல்லலை... தெரிஞ்சோ தெரியாமலோ நம்மளை ஹர்ட் செய்றவங்களுக்காக, நம்ம முதுகுக்கு பின்னால பேசுறவங்களுக்காக நாம எதுவும் செய்ய முடியாது ப்ரியா! ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுட்டுப் போயிட்டே இருக்கனும்!"
ப்ரியா அசைவில்லாமல் அமர்ந்திருந்தாள்....