Page 3 of 6
நாள் என்னோட துணையோடவா எல்லாத்தையும் செய்த? இல்லையே! இப்போ கல்யாணம்னு வந்த உடனே மட்டும் ஏன் நீ என்னை டிபென்ட் செய்து இருக்கனும்? ஐ ஆம் தேர் டு சப்போர்ட் யூ ஆல்வேஸ்! ஆனால் ஐ வான்ட் யூ டு ஹான்டில் ஸ்டஃப் யுவர்செல்ப் டூ! யார் என்ன சொன்னால் நமக்கு என்ன வந்துச்சு? அவங்க நம்மளை புகழ்ந்தாலும் நமக்கு எதுவும் கிடைக்க போறதில்லை, இகழ்ந்தாலும் எதுவுமில்லை... சொல்றவங்க சொல்லிட்டு போகட்டுமே! டோன்ட் கேர்ன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
புன்னகை மின்ன!
"நீங்க யார் கிட்ட வேணா பேசுங்க, என்ன வேணா பேசுங்க, எனக்கு கதவை திறந்து விடுங்க!"
"நோ நோ! இது உன்னை வச்சுட்டு பேச வேண்டிய கால்...."