Page 5 of 6
"என்னடா பேசுற? ஆடி மாசத்தில கல்யாணம் செய்ய மாட்டாங்கடா."
"அடுத்தவங்க செய்யலைனா அது அவங்க இஷ்டம்... எனக்கு செய்யனும்னு தோணுது...."
"இங்கே பார் சத்திரம் எல்லாம் பார்த்து காசு கொடுத்தாச்சு.... இந்த மாதிரி விளையாடாதே... நீ எங்களுக்கு ஒரே மகன்... உன் கல்யாணத்தை ஊரை கூட்டி சீரும் சிறப்புமா நடத்தனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?"
"என்னால நம்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுக் கொடுங்களேன்..."
சின்ன அமைதிக்கு பின் பேசினாள் ராஜம்...
"ம்ம்ம்.... சரி, நீ சொல்ற மாதிரியே செய்திடுவோம். ஆனால் ப்ரியா கல்யாணத்துக்கு சம்மதம்