Page 2 of 6
"அது... அது..." என தடுமாறினாள் ப்ரியா.
"பரவாயில்லை, மெதுவா யோசிச்சு பதில் சொல்லு! ஆல்ரெடி இன்னைக்கு வழக்கத்துக்கு அதிகமாகவே யோசிச்சிட்ட! இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல எங்க அம்மா பேசுவாங்க, என்ன ஏதுன்னு கேட்பாங்க! அதுக்குள்ளே இந்த பேசா மடந்தை மோட்ல இருந்து வெளியே வந்திடு சரியா?"
விக்கிராந்த் சொல்லி முடித்த நேரம் ப்ரியாவின் மொபைல் ஒலி எழுப்பியத
...
This story is now available on Chillzee KiMo.
...
்தது. விக்கிராந்த் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.
என்ன என்ற கேள்வி அவனின் முகத்தில் தெரிந்தது.
மீண்டும் காரின் அருகே சென்றவள், மெல்லிய குரலில்,