Page 3 of 6
"சாரி," என்றாள்.
வசதியாக கார் சீட்டில் சாய்ந்து அமர்ந்த விக்கிராந்த், தோளை குலுக்கி விட்டு அமைதியாக இருந்தான்.
சற்றே குனிந்து, பாதி அளவில் திறந்திருந்த ஜன்னல் கண்ணாடியை பற்றிய ப்ரியா,
"ஐ ரியலி மீன் இட்! ஐ ஆம் சாரி. நான் அப்படி பேசி இருக்க கூடாது. ரொம்ப ஓவரா ரியாக்ட் செய்துட்டேன். ஏன்னு கேட்டிருந்திருக்கலாம், மத்தப்படி நான
...
This story is now available on Chillzee KiMo.
...
ை வருடங்களில் யாரிடமும் தோன்றியதில்லையே?
என்ன மாயம் செய்தான் இவன்?
சில மணி நேரங்களுக்கு முன் ஆர்த்தியை அவனின் அருகில் பார்த்தப் போது எழுந்த அந்த