Page 4 of 6
(கொலைவெறி!!!) கோபத்திற்கு காரணம் என்ன?
கல்லாக்கி பூட்டி வைத்திருந்த அவளின் இதயத்தை இத்தனை எளிதாக மயிலிறகை கொண்டே திறந்து கொள்ளை அடித்து விட்டானே?
கையில் அழுந்திய விக்கிராந்தின் கரத்தால் உணர்வுப் பெற்றவள், அப்போது தான் விக்கிராந்தின் முகத்தை வெறித்துப் பார்த்தபடி நிற்பதை புரிந்துக் கொண்டாள்.
அவசரமாக சுதாரித்து அவள் கையை எடுக்கவும், வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ற திசையையே பார்த்தபடி இருந்த விக்கிராந்த், மெல்ல தன் பின் தலையில் அடித்துக் கொண்டான்.
"உனக்கு நல்லா காதல் பைத்தியம் பிடிச்சிருக்குடா விக்கி!!!!" என தன்னிடமே பேசிக்