(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

தொடர்கதை - ரோஜாவை தாலாட்டும் தென்றல் - 54 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

காலையில் கண் விழித்த தியாகு பக்கத்தில் கிருத்திகாவை காணாமல் தேடினான். அவள் சமையலறையில் இருப்பதை உணர்ந்து அங்கேயே சென்றான்!

   

“கீர்த்தி டார்லிங் கிச்சன்ல என்ன செய்ற???”

   

அவனின் வழக்கமாக அவளை அணைத்துக் கொண்டு கேட்ட தியாகுவை பார்த்து கண் சிமிட்டிய கிருத்திகா,

   

“ப்ரேக்ஃபாஸ்ட்க்கு ஏதாவது புது R&D செய்யலாம்னு இருக்கேன் ராஜ்...” என்றாள்.

   

“அதெல்லாம் எதுக்கு, நாம சிம்பிளா ப்ரெட் சாப்பிடுவோம்... நீ சமைக்க எல்லாம் வேண்டாம்...”

   

சிறு தயக்கத்துடன் அவன் பக்கம் திரும்பி அவனின் சட்டை காலரை திருகியவள்,

   

“நீங்களே எப்போவும் குக் செஞ்சா எனக்கு கில்டியா இருக்கு ராஜ்...” என்றாள் மெல்ல!

   

“வேணும்னா கஸ்தூரியை வர சொல்லலாம்... நீ எதுவும் செய்ய வேண்டாம்... என் கீர்த்தி என் செல்லம்...”

   

“எப்படி ராஜ் இவ்வளவு நல்ல ஹஸ்பண்டா இருக்கீங்க?”

   

“அதுக்கு பின்னால ஒரு ரீசன் இருக்கு கீர்த்தி!”

   

“என்ன?”

   

“உன் கிட்ட கொஞ்சமாவது எதிர்த்து பேசி கேள்வி கேட்டுட்டு இருந்தது என் அம்மா மட்டும் தான்... அவங்களும் இப்போ உன் கிட்ட டோட்டல் சரண்டர் ஆகி கொஞ்சோ கொஞ்சுன்னு உன்னை கொஞ்சிட்டு இருக்காங்க... இதுக்கு மேல எனக்கு நோ அதர் கோ, அதான் நானும் ஃபுல் சரண்டர்னு ஆகிட்டேன்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.