(Reading time: 6 - 11 minutes)
Rojavai thalattum thendral
Rojavai thalattum thendral

“கொழுப்ஸ் தானே உங்களுக்கு?”

   

“உண்மையை சொன்னேன்டா...”

   

அவனை பார்த்து செல்லமாக முறைத்தவள்,

   

“ராஜ்...” என்றாள் சிணுங்கலாக.

   

“சொல்லுடா...”

   

“ஒன் வீக் லீவ் எடுத்து நாம எங்கேயாவது ட்ரிப் போகலாமா???”

   

“ஹனிமூன் தானே? போகலாம்... ஆனால் கல்யாணமாகி ஆல்மோஸ்ட் மூணு வருஷம் கழிச்சு ஹனிமூன் போறோம்னு சொன்னால் நல்லாவா இருக்கும்?”

   

“ஹலோ!!! யார் கிட்ட நாம சொல்லனும்... நாம ட்ரிப் போறோம்னு சொல்லிட்டு போலாம்...”

   

“ஓகே டா கீர்த்தி... நீயே கேட்கும் போது நான் என்ன சொல்வேன்... ஐ ஆம் வெரி ஹாப்பி... நீ அன்னைக்கு போக கிளம்பின கெஸ்ட் ஹவுஸ்க்கே போவோமா...”

   

“ம்ம்ம்... போகலாமே! குட் ஐடியா!” என்றாள் கிருத்திகா குதூகலத்துடன்.

   

🌼🌸❀✿🌷

   

மூன்று சின்ன அட்டைப் பெட்டிகளை அடுக்கிய கீதா,

   

“அவ்வளவு தான்...” என்றாள்.

   

கண்களை உருட்டிய கிருத்திகா, “கீத்ஸ், மூணுப் பெட்டி உனக்கு கம்மியா? இதெல்லாம் ஓவரா இருக்கு... வேற என்ன சொல்லனும் அவங்க கிட்ட... அவங்க பேரென்ன... ஆ... மிருதுளா...” 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.