Page 2 of 6
அவன் ஃபோன் செஞ்சு ஒரு வாரத்துல கல்யாணம் வச்சே ஆகனும்னு அடம் பிடிச்சான். என்னவோ ஏதோன்னு நினைச்சேன். உனக்கும் இதுல சம்மதம் தானே??"
கல்யாணம் என்றாலே அவளின் மனதில் எழும் சில்லென்ற உணர்வு தோன்ற, அமைதியாக இருந்தாள் ப்ரியா!
“உன் விருப்பம் ரொம்ப முக்கியம் ப்ரியா. என் மகன் விக்கிராந்த் பத்தி கேட்கிறேன்னு தயங்காதே. உன் மனசுல இருக்குறதை தைரியமா சொல்லு. உனக்கு அவனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடலாம். இனிமேல் காத்திருக்க அவசியமில்லை, நானே வைஜெயந்தி அக்கா கிட்டேயும் பேசிடுறேன்..."
ராஜமின் குரலில் கலந்திருந்த குதூகலம் கருத்தில் படவும், கற்பனை உலகில் எங்கேயோ