தொடர்கதை - ஒரு வீடு இரு வாசல் - 13 - சசிரேகா
வெள்ளிக்கிழமை வந்தது
ரோஜாவின் குடும்பத்தினர் அனைவரும் வெங்கடேசன் வீட்டிற்கு வந்திறங்கினார்கள் அவர்களை நல்லபடியாக வரவேற்று காபி டீ தந்து உபசரித்தான் ஆனந்த். ரோஜாவோ ஆனந்தியை அலங்காரம் செய்தபடி கவலை முகத்துடன் இருக்க அதைக் கண்ட ஆனந்தி
”ரோஜா என் தம்பி நல்லவன், ஒரு காலத்தில அவன் ரூபாவை விரும்பியிருக்கலாம் ஆனா, அவங்க காதல் அந்தளவுக்கு ஸ்டராங் இல்லை அதான் பாதியிலேயே உடைஞ்சிடுச்சி ஆனா, உன் மேல அவன் வைச்சிருக்கற காதலுக்கு மலையளவு பலம் இருக்கு, அதை யாராலயும் உடைக்க முடியாது அவனை நம்பு” என சொல்ல ரோஜாவோ
”அண்ணி சில விசயங்களை எ
...
This story is now available on Chillzee KiMo.
...
லயா ஏத்துக்கப் போறான், என் தம்பி நிஜமாவே உன்னைத்தான் காதலிக்கிறான் சொல்லப்போனா இதுதான் சரியான காதல் அவனை புரிஞ்சிக்க அவனை ஏத்துக்க ரோஜா” என சொல்ல ரோஜா பலமாக யோசிக்க அந்நேரம் வெங்கி வந்தான்
”என்ன ரெடியா, ரோஜா அங்க எல்லாரும் காத்திருக்காங்க சீக்கிரம் ஆகட்டும்“
”ஆச்சி அண்ணா இதோ” என சொல்லிய ரோஜா அலங்காரமாக இருந்த ஆனந்தியை அழைத்துக் கொண்டு வந்தாள்.