Page 3 of 14
”தாத்தா தப்பா நினைக்காதீங்க ஆனந்த் வயசு பையன், ரோஜாவுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை, அந்த வீட்ல எப்படி இவன் தங்குவான் ஊர் நாலு விதமா தப்பா பேசும்”
என சொல்ல ஆனந்தின் முகம் வாடியது. அதைக்கண்ட தாத்தாவோ
”கவலைப்படாத தம்பி நாங்க எல்லாரும் உனக்கு துணையா இருப்போம், எப்ப வேணும்னாலும் நீ தாராளமா உங்க அக்காவை வந்து பார்க்கலாம்” என சொல்ல ஆனந்த் வெங்கியை
...
This story is now available on Chillzee KiMo.
...
” என சொல்ல ஆனந்த் கடுப்பானான்.
அனைவரும் கிளம்பினார்கள். கடைசி முறையாக அந்த வீட்டை ஏக்கமாக பார்த்தாள் ஆனந்தி. வெங்கியோ அவளை சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு சென்றான்.