Page 7 of 14
”வேறயா என்ன விசயம் மாமா கல்யாண ஏற்பாடுகள் ஏதாவது பாக்கியிருக்கா இப்பவே சொல்லிடுங்க மாமா இன்னும் 2 நாள்தான் இருக்கு எதையும் பென்டிங் வைக்க வேணாம் சீக்கிரமா முடிச்சிடலாம்”
”டேய் நான் சொல்ல வர்றதை முதல்ல கேளுடா” என கத்த அதில் இருந்த சீரியஸ் உணர்ந்தான் ஆனந்த்
”என்னாச்சி மாமா ஏன் நீங்க இவ்ளோ சீரியஸா பேசறீங்க“
”விசயம் அப்படி”
...
This story is now available on Chillzee KiMo.
...
காதல் தோல்வியால் தனது வீட்டிலேயே முடங்கியிருந்தாள், தனது காதல் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்து அதை பார்த்தபடியே உண்ணாமல் உறங்காமல் நாட்களை ஓட்டியிருக்கிறாள், இந்தச் சமயம் அக்கம் பக்கம்