Page 11 of 14
நிலைமைக்கு நானும் ஒரு காரணம் ஆயிட்டேன், ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு ப்ளீஸ் கண்ணை திற, நீ சாககூடாது, நீ வாழனும், உனக்காக வாழனும், எனக்காக வாழனும் ப்ளீஸ்” என அவளிடம் பேசிக் கொண்டே கெஞ்சிக்கொண்டே இருந்தான் நேரம் ஓடிக் கொண்டே இருந்தது
முழுதாக 3 மணி நேரம் ஆன பின்பு ரூபாவிடம் சின்ன மாற்றம் தெரிந்தது அதுவரை அவன் பேசி பேசி ஓய்ந்து கடைசியில்
”ரூபா நான் உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தனும் அது மட்டும்தான் என் மைன்ட்ல இருந்தது மாமா”
”சரிடா அவள் சரியான பின்னாடி காதல்ன்னு உன்கிட்ட வந்தா நீ என்ன செய்வ இன்னும் 2 நாள்ல உனக்கும் ரோஜாவுக்கும் கல்யாணம்”