Page 6 of 14
இருந்தது, அந்த வியப்புடன் வீடு திரும்பியவன் வெங்கிக்கு இந்த தகவலை சொல்ல வெங்கிக்கு சந்தேகம் வலுத்தது. அதே சமயம் ஆனந்தியும் வெங்கியும் சேர்ந்து ரோஜாவின் மனதை மாற்றி எப்படியோ திருமணத்திற்கு ஒத்துக்க வைத்தார்கள். கையோடு கையாக ரோஜாவின் வீட்டினரிடமும் இதைப்பற்றி பேசி முடித்தார்கள், அனைவருக்கும் சம்மதமே அதில் ஆனந்தும் அனைத்தையும் மறந்து திருமண வேலையில் ஆர்வமாகி மூழ்கிவிட்டான்.
ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
மா சூப்பர்ல”
”அதுவா இப்ப முக்கியம் நான் ஒரு முக்கியமான விசயமா வந்திருக்கேன்”
”ரோஜா என்னை கூப்பிட்டாளா மாமா”
”இல்லைடா இது வேற“