Page 9 of 14
இதற்கிடையில் ரூபாவை சந்திக்கும் வாய்ப்பு ஆனந்திற்கு கிடைத்தது, ஐசியூவில் அவள் இருந்தாள். உடல் மெலிந்து சாகப்போகும் தருணத்தில் ஒரு பிணம் போல படுத்திருந்தாள், அவளுக்கு செயற்கை சுவாசம் ஒரு பக்கம் தந்திருந்தார்கள், அந்த மூச்சுக்காற்றால் ஏதோ அவள் வாழ்ந்துக் கொண்டிருந்தாள். இன்னொரு பக்கம் குளுக்கோஸ் ஏறிக் கொண்டு இருந்தது அவளைப் பார்த்து தன்னையே திட்டிக் கொண்டான் ஆனந்த்.
காதல் தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
நாள் இவள் இப்படி கஷ்டப்பட்டு சாகாம முன்னாடியே தற்கொலை செய்துக்குவாள்ன்னு ஆசையா காத்திருந்தியோ”
”அய்யோ இல்லை டாக்டர், அப்படியெல்லாம் இல்லை ப்ளீஸ் அவளை காப்பாத்துங்க”