Page 8 of 14
வீட்டினர் ரூபாவின் வீட்டில் 24 மணி நேரமும் ஏதோ சத்தம் கேட்பதாகவும் சந்தேகப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டதில் ரூபா உண்ணாமல் உறங்காமல் தன் காதல் தோல்விக்கு தான்தான் காரணம் என எண்ணி உயிருக்கு போராடிய நிலையில் அவளை மீட்டுள்ளனர். அவளை மருத்துவனையில் சேர்த்த போது அவளை காப்பாற்றுவது கடினம் என சொல்லிவிட ரூபாவிற்கு உறவினர்கள் என யாராவது இருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்துச் சொல்லி புரிய வைத்துக் கொண்டிருந்தான். ஆனந்த் வந்த விசயத்தை அறிந்த காவல் துறை அதிகாரிகள் வெங்கியை பிடித்துக் கொள்ள அவனும் நடந்ததைச் சொல்லி எப்படியோ அவர்களை சமாளித்தான்.