Page 10 of 14
”என்னால எதுவும் செய்ய முடியாது, அவங்க எந்த ட்ரிட்மெண்ட்டையும் ஏத்துக்கலை”
”அவளை காப்பாத்த முடியாதா டாக்டர்”
”காப்பாத்தலாம் ஆனா அதுக்கு பிப்டி பர்சன்ட் விட குறைவாதான் இருக்கு”
”இப்படி சொன்னா எப்படி டாக்டர்”
”நான் என்ன செய்றது, சாகற நிலைமையில இருக்கறவளை கூட்டிட்டு வந்து காப்பாத்துன்னு சொன்னா எப்படி காப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
உனக்கு, நீ எவ்ளோ ஸ்ட்ராங்கான ஆளு இப்படியா மனசு உடைஞ்சிப் போவ, சாரி ரூபா நீ இப்படியெல்லாம் செய்வேன்னு எனக்குத் தெரியாது, உன்னை நான் விட்டது என் தப்புதான், என்னை மன்னிச்சிடு, உன்னோட இந்த