Page 13 of 14
”சே மாமா என்ன பேச்சு இதெல்லாம் அமைதியா இருங்க” என அதட்ட அந்நேரம் ஆனந்தியிடம் இருந்து போன் வர வெங்கியோ கடுப்பானான்
”எதுக்கு இப்படி ஓயாம போன் பண்றாள்ன்னு தெரியலையே, இங்க என்ன மாதிரி பிரச்சனை ஓடுது, நானே கத்தி மேல நின்னுக்கிட்டு இருக்கேன் இவள் என்னடான்னா விடாம போன் பண்றா, அப்படி என்னதான் பிரச்சனையோ தெரியலையே” என புலம்பிக் கொண்டே போனை ஆன் செய்து பேசினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன கேட்க ஆனந்தியோ
”நான் அம்மாவாகப் போறேன்” என சொல்லவும் ஆனந்துக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
வெங்கியை கட்டிபிடித்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டான்