Page 4 of 14
அனைவரும் ரோஜாவின் வீட்டிற்கு வந்தார்கள். ஆனந்திக்கு அந்த வீடு மிகவும் பிடித்துவிட்டது அத்தனை உறவுகள் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாக வாழ்வதைக் கண்டதும் அவளின் மனது நிறைந்துவிட்டது. ஆனந்தை கூட அவள் மறந்துவிட்டாள் அங்கிருந்தவர்களுடன் உரிமை பாராட்டி பேசிக் கொண்டிருந்தாள். ஆனந்தியின் மகிழ்ச்சியைக் கண்ட ஆனந்திற்கு ஆனந்தக்கண்ணீர் வர அதைக்கண்ட வெங்கியோ
”என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
பா நிஜமாவே உன்னை விட்டு போயிட்டாளா“
”ஆமாம் மாமா”
”எனக்கு சந்தேகமா இருக்கு எதுக்கும் ரூபாவை பத்தி விசாரி, அவள் ஏடாகூடமா எதையாவது செய்துக்கப் போறா“