Page 4 of 6
ப்ரியாவிடம் ஊர்க்காரர்கள் பேசுவார்கள், மனது வருந்தும் என்றெல்லாம் சொல்லி இருக்க கூடாது என்று தன் தவறை தாமதமாக உணர்ந்துக் கொண்ட ராஜம், அவளை தேற்ற முயன்றாள்.
"ப்ரியா, இன்னொரு தடவை எந்த காரணத்துக்காக இருந்தாலும் என்னை மாதிரி ஒருத்தி அப்படின்னு எல்லாம் சொல்லாதே! மனைவி என்பவள் இரண்டாவது அம்மா மாதிரி! உன்னை விட விக்கியை நல்ல படியா பார்த்துக்க வேற யார் கிடைப்பா? அவன் கொஞ்சம் பொறு
...
This story is now available on Chillzee KiMo.
...
"இரண்டுப் பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லப்படியா கவனிச்சுட்டு எப்போதும் சந்தோஷமா இருக்கனும்... எனக்கு அது மட்டும் தான் வேணும்!"
"தேங்க்ஸ் ஆன்ட்டி!"