Page 5 of 6
"இன்னும் என்ன ஆன்ட்டின்னு சொல்லிட்டு, அழகா அத்தைன்னு கூப்பிடு!"
"ம்ம்ம்... சரி அத்தை!"
"சரிம்மா, நெறைய வேலை இருக்கு! உங்க மாமா கிட்ட பேசிட்டு, அப்புறம் வைஜெயந்தி அக்கா கிட்டேயும் பேசனும். கல்யாணத்துக்கு வேண்டிய ஜவுளி எல்லாம் எடுக்கனும்... ஆமாம் ப்ரியா, உனக்கு என்ன கலர் பிடிக்கும்? உனக்கு பிடிச்ச மாதிரியே சாரீ எடுக்க முடிஞ்ச அளவு ட்ரை செய்றேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ிக்காததுன்னு எதுவும் இல்லை ஆ.. அத்தை, நீங்க அதைப் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம்!"
மறுப்பக்கம் வாசல் மணி அடிக்கும் சத்தம் கேட்டது! அதற்கேற்ப, "யாரோ வந்திருக்காங்க