Page 3 of 6
"அடப்பாவி!"
"மம்ஸ், இன்னும் ஒரு வாரத்துல உங்க ஒரே செல்ல பையனுக்கு கல்யாணம்..."
"ஆமாம், அதுக்கு என்ன?"
"உங்க ஒரே மகனை சொந்தம் கொண்டாட ஒருத்தி வரப் போறா..."
"என்னடா வேணும் உனக்கு? அதை நேரா சொல்லு"
"இந்த ஒரு வாரம் நீங்க மூணுப் பேரும் என்னோட வந்து தங்கிக்கலாமே? வர்ஷா எப்படியும் இங்கே தா
...
This story is now available on Chillzee KiMo.
...
"பெருசா எதுவும் வேண்டாம்மா... பெரியம்மாவையும் நீங்க வரும் போதே உங்க கூட அழைச்சிட்டு வந்திருங்க. மத்தவங்க எல்லோரும் அப்புறம் வரட்டும்..."
"சரி..."