Page 4 of 6
"ஹம்ம்ம்... நீங்க எல்லோரும் இங்கே இருக்கும் போது ப்ரியா மட்டும் ஏன் அங்கே தனியா ரூம்ல இருக்கனும்? அவளையும் அப்போ போல இங்கேயே வந்து தங்கிக்க சொல்லிடலாம்!"
நான் என்ன சொன்னேன்! என்ற பாவனையுடன் கணவனைப் பார்த்த ராஜம் மகனுக்கு பதில் சொன்னாள்.
"அதெல்லாம் சரியா இருக்காது விக்கி! இன்னும்..."
ராஜமை முழுவதும் பேச விடாமல் தடுத்துப் பேசினான் விக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் கிட்ட பேசுங்க!"
"டேய், டேய், உன் வேலை முடிஞ்ச உடனே கட் செய்றீயா?"
"கரக்டா கண்டுப் பிடிச்சுட்டீங்களே என் ஸ்மார்ட் மம்ஸ்.... பை...."