Page 5 of 6
அவன் அழைப்பை துண்டித்து விட்டதன் அறிகுறியாக கீங் கீங் என்று அலறிய ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்த ராஜம்,
"நல்ல பையன் இவன்," என்றாள்.
"எனக்கு ஆச்சர்யமா இருக்கு ராஜி! விக்கி பேசுறதை கேட்டு உனக்கு கொஞ்சம் கூட பொறாமை வரலையா?" என்றார் கணபதி ஆச்சர்யத்துடன்!
"ப்ச் இல்லை! உங்க கிட்ட அவன் இப்படி செல்லம் கொஞ்சி இருந்தா ஒருவேளை எனக்கு பொறாமை வந்திருக
...
This story is now available on Chillzee KiMo.
...
ல்லாம் பேச மாட்டேன்..."
"சரி... சரி அமைதியா இருங்க ப்ரியா ஃபோன் ரிங் போகுது...."
கணபதி அமைதியாக இருக்கிறேன் என்பதை கை விரலை உதட்டின் மீது வைத்து