தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 59 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
டாக்ஸியில் இருந்து தயக்கத்துடன் இறங்கினாள் ப்ரியா.
"அன்னைக்கு இந்த வீட்டுக்கு வந்தப்போ திரும்ப இப்படி வருவோம்னு நினைக்கவே இல்லை! நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி ப்ரியா!"
வைஜெயந்திக்கு பதில் ஒன்றும் சொல்லாது அமைதியாக நடந்தாள் ப்ரியா. லிப்ஃட்டிற்க
...
This story is now available on Chillzee KiMo.
...
விட்டு, வலது காலை எடுத்து வைத்து அந்த ஃப்ளாட்டினுள் நுழைந்தாள் ப்ரியா!
ப்ரியாவினுள் என்ன உணர்வு தோன்றியதோ, விக்கிராந்திற்கு சிலிர்த்தது.
அவனின் வருங்கால மனைவி பார்த்த அந்த ஒரு நொடிக்கும் குறைவான பார்வை மனதை மயக்க, புன்னகையுடன் நின்றான் அவன்.
"ப்ரியா, நீ லீவ் போட்டுடு! இன்னும் மூணு நாலு வொர்கிங் டே தானே இருக்கு, நீ வெயில்ல