Page 2 of 6
அலைய வேண்டாம்," என்றாள் ராஜம்.
"இல்லை அத்தை," என்று ப்ரியா தயக்கத்துடன் தொடங்கவும்,
"ப்ரியா, பெரியவங்க சொன்னால் கேட்கனும்..." என்று இடைமறித்து சொன்னாள் வைஜெயந்தி.
"இருங்க அக்கா, அவ சொல்லட்டும், என்ன ப்ரியா?"
"ஹையர் செகண்டரி கிளாஸ் இல்லையா அத்தை, ப்ளான் செய்யாமல் லீவ் போட முடியாது..." என இப்போதும் தயக்கத்துடனே சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
சற்றே சஞ்சலமான சில நொடிகளுக்குப் பின்,
"அதை வெயில்ல காய வைக்கனும் ப்ரியா. பால்கனி பக்கம் இப்போ வெயில் இருக்கும், கொஞ்சம் காய வைக்கிறீயா?" என்றாள் ராஜம்.