Page 3 of 6
"சரி அத்தை," என்று பதிலளித்து விட்டு, மிளகாய் டப்பாவையும், சில செய்தி தாள்களையும் எடுத்துக் கொண்டு நடந்தாள் ப்ரியா.
அவள் பால்கனியை அடைந்தப் போது, அங்கே கையில் மொபைல் ஃபோனுடன் நின்றுக் கொண்டு எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் விக்கிராந்த்.
அவனை அங்கே பார்த்து திடுக்கிட்டாலும், கண்டுக்கொள்ளாததுப் போல காண்பித்துக் கொண்டு, செய்ய வந்த வேல
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்ந்த விக்கிராந்த்,
"ஹேய் செல்லம்," என்றான்.
"..."
"வலது காலை எடுத்து வச்சு வந்து, கூடவே ஒரு மயக்கும் பார்வையும் தந்து என்னை