Page 3 of 6
"ம்ம்ம்..."
"ப்ளீஸ், வழி விடுங்க!"
அவனின் மிக அருகே நின்றிருந்தவளின் கையைப் பற்றியவன்,
"ரொம்ப கெஞ்சுறீயே, சரி, போனால் போ! யுவர் ஹான்ட் இஸ் ஸோ சாஃப்ட்! நீ போட்டிருக்க தங்க வளையலை விட என்னமா ஜொலிக்குது??? ஹி ஹி ஹி! எப்படி நம்ம ரொமான்ஸ் மனசை மயக்குதா?" என்றான் உல்லாசத்துடன்!
"சகிக்கலை..." என தன்னையுயும் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ததும் அவள் பக்கம் பார்த்த வைஜெயந்தி, பின் தான் செய்துக் கொண்டிருந்த வேலையை தொடர, ராஜம்,
“ப்ரியா, விக்கியை அங்கே பார்த்தேனே. ஏதாவது வம்பு செஞ்சானா?" என விசாரித்தாள்.