Page 5 of 6
அவனின் பார்வை அவள் பக்கம் வந்து போவதை அவன் பக்கம் பார்க்காமலே உணர்ந்துக் கொண்டு, தன் கண்களை கருமமே கண்ணாக ஸ்டவ்வில் வைத்திருந்தாள் ப்ரியா!
"வர்ஷா சீக்கிரம் கிளம்பிட்டாளா அம்மா?" கேள்வி கேட்டுக் கொண்டே விக்கிராந்த் ஃபிரிட்ஜை திறக்க,
"ஆமாம் காலையிலேயே கிளம்பிட்டா," என அவனுக்கு பதில் சொன்னாள் ராஜம்!
விக்கிராந்த் ஃபிரிட்ஜில்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ரியா அணிந்திருந்த ஆரஞ் நிற சேலைக்கு மேட்ச் ஆகும் ஆரஞ் நிற பூவை எடுத்து நீட்டிய விக்கிராந்த், அவனின் அருகில் வந்தவளை பார்த்து செல்லமாக மற்றவர்களுக்கு தெரியாமல் கண்ணடித்தான்.