(Reading time: 7 - 14 minutes)
Unathu kangalil enathu kanavinai kaana pogiren
Unathu kangalil enathu kanavinai kaana pogiren

   

"அதெல்லாம் இல்லைம்மா, சும்மா பேசிட்டு இருந்தார்," என்றாள் ப்ரியா தட்டு தடுமாறி!

   

"அவன் ஏதாவது தொல்லை செஞ்சான்னா எனக்கு குரல் கொடு சரியா?"

   

ப்ரியா சரியென தலை அசைத்து விட்டு, காஸ் அடுப்பில் இருந்த பாத்திரத்தை கவனிக்க தொடங்கினாள்!

   

"அப்படி விக்கிராந்த் என்ன செய்ய போறான் ராஜம்? அவன் நீ போட்ட கோட்டை தாண்டாதவன்," என்றாள் வைஜெயந்தி

...
This story is now available on Chillzee KiMo.
...

கேட்டது.

   

"அம்மா, ஃபிரிட்ஜ்ல ஐஸ் இருக்கா?"

   

"திறந்து பாருப்பா...." என்று ராஜம் சொல்லவும், விக்கிராந்த் கிச்சனில் இருந்த ஃபிரிட்ஜ் நோக்கி நடந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.