Page 3 of 6
ப்ரியா அவளின் அறை பக்கம் செல்ல இரண்டடி எடுத்து வைக்க, விக்கிராந்த் இலகுவாக அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான்...
"மீசையை பத்தி நீ ஒன்னும் சொல்லவே இல்லையே?"
அவள் முகத்தில் அலைந்துக் கொண்டிருந்த அவனின் கண்களை பார்க்க திணறியபடி,
"நல்லாருக்கு... ஆனால் ஏன்..." என்றாள் அவள்.
"என் செல்லத்துக்கு பிடிக்குமே, அதுக்கு தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஸ்டார்ட் செய்வோம், ஓகேவா?"
ப்ரியா சரி என்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல், பொதுப்படையாக தலையை அசைத்தாள்!
"எனக்காக நீ ஒரே ஒரு வேலை செய்வீயா?"