Page 4 of 6
"என்ன வேலை?"
"இந்த சாரீயை மாத்திட்டு அன்னைக்கு ஒரு ரெட் சாரீ கட்டி இருந்தீயே அதை கட்டிட்டு வாயேன்..."
ப்ரியாவிற்கு எதுவோ புரிந்தது... எதுவோ புரியவில்லை... மேலே யோசிக்கவும் அவளுக்கு கலக்கமாக இருந்தது!
"அது..." என அவள் தயங்க,
"ப்ளீஸ்டா செல்லம்..." என்றான் விக்கிராந்த் கொஞ்சலாக.
அதற்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ை, ஆர்வம் ஒரு பக்கம்... கலக்கம் ஒரு பக்கம் என அவளை ஆட்டி படைத்துக் கொண்டிருந்தது...
குளித்து, விக்கிராந்திற்கு பிடித்த சிகப்பு சேலைக்கு மாறியவள், அறையை விட்டு வெளியே