Page 5 of 6
செல்ல தயக்கமாக இருக்கவும், அங்கேயே நின்றாள்...
சில நிமிடங்களுக்குப் பிறகு, "ப்ரியா ரெடியா?" என விக்கிராந்தின் குரல் கேட்கவும், தடுமாற்றத்துடன் அறையில் இருந்து வெளியே வந்தாள்!
அவள் எதிர்பார்த்ததுப் போலவே அதே 'அதிசய' பார்வையுடன் அவளை வரவேற்ற விக்கிராந்த், “யூ லுக் ஸ்டன்னிங்,” என்றான் கண்களை சிமிட்டாமலே!
என்ன சொலவது என்று புரியாமல் அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
"நான் தான் செஞ்சேன்னு சொல்ல ஆசை தான் செல்லம்... ஆனால் என்ன செய்ய, டைம் இல்லை, ஹோட்டல இருந்து வாங்கினேன்... அப்புறம் இதெல்லாம் பேசலாம், வா வா, இப்போ சாப்பிடலாம்..."