Page 8 of 23
”வந்துட்டான் பாரு காமெடி பீசு” என நினைத்தவள் கூடவே அகிலேஷ் வரவும் வெறுப்புற்றாள்
”இவன் ஏன் இங்க வந்தான் சே நிம்மதியை கெடுக்கறதுக்குன்னே இருக்காங்க இதோ வரேன்” என கடுமையாக அவ்விடம் விட்டு விலகி கீழே இறங்கி வர அதற்குள் மிர்துளாவின் தந்தை வெளியே வந்து யாரென பார்க்க ஜெகதீஷ் சிரித்த முகத்துடன் கைகூப்பியபடியே
”வணக்கம் மாமா” என அன்புடன் பேச அவரோ விக்கித்துப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க செய்றது சரியில்லை” என கத்த ஜெகதீஷ் தன் தாயிடம்
”அம்மா இவள் பேரு மிர்துளா பார்த்துக்க எப்படியிருக்கா பொண்ணு அழகாயிருக்கள்ல” என கேட்க அவரும் அவளை ஏற இறங்கப் பார்த்து