Page 6 of 23
”ஜெகதீஷ் எனக்கு ஒரு சந்தேகம்”
”சொல்மா தீர்த்து வைக்கிறேன்”
”இன்னிக்கு மிர்துளாவுக்கு பிறந்த நாள், அவளுக்கு கிப்ட் வாங்கனும்னு நினைச்சி என்னை நகைகடைக்கு கூட்டிட்டுப் போனியா இல்லை எனக்காக கூட்டிட்டுப் போனியா”
”அம்மா எனக்கு இந்த பொண்ணுங்களை பத்தி பெரிசா எதுவும் தெரியலைம்மா, எந்த கிப்ட் வாங்கினா அவளுக்கு பிடிக்கும்னு தெரியலை அதான் உங்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
வருமா, இதுவும் நல்லாதான் இருக்கு” என நினைத்துக் கொண்டே வண்டியை மிர்துளா வீடு நோக்கி செலுத்தினான்.
மிர்துளாவோ கோயிலில் நடந்ததை வீட்டில் சொன்னாள், அவர்கள் அதை பெரிதாக