Page 3 of 23
பிடிக்கும்”
”பொண்ணுங்களுக்கு என்ன பிடிக்கும் தங்கம்தான்”
”ஓ அப்போ உனக்கு ஒரு கோல்டு செயின் வாங்கிடலாம்” என சொல்லியவன் வழியில் வந்த நகைகடையில் வண்டியை நிப்பாட்டினான், அது அவர்கள் அடிக்கடி வந்து போகும் ஆஸ்தான நகைகடை தெரிந்தே அந்த வழியாக வந்து கடை முன் வண்டியை நிப்பாட்ட கிருபாஷினி ஆர்வமானார்
”டேய் நிஜமாவே தங்கம் வாங்கப்போறோமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
நார்மல்தானே“
”அதைச் சொல்லலைண்ணா மிர்துளாவை பொண்ணு பார்க்க போறேன்னு சொல்றது”
”இதப்பாரு அவள் என் ஆளு, உன்னை லவ் பண்ணா நீ அவளை ஏமாத்திட்ட, அதுக்காக