Page 10 of 23
”இவ்ளோ பெரிய நகையா” என ஆச்சர்யப்பட
”ஆக்சுவலி எனக்கு கிப்ட்டுன்னு சொல்லிதான் கடைக்கு கூட்டிட்டு போனான், இதுவே மிர்துளாவுக்குதான் கிப்ட்டுன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் பெரிசா வாங்கியிருப்பேன், அடுத்த முறை வேணா பெரிய ஆரமா பார்த்து வாங்கிட்டு வரேன்” என பாசமாகச் சொல்ல மிர்துளாவோ
”என்ன இது உங்க புருஷன் என்னடான்னா பணத்தை கொடுத்து என்னை விரட்ட பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
மாற முடியாது“
”இங்க யார் உன்னை ஏமாத்தினா, நானா இதப்பாரு ஏமாத்தறவன் யாராவது குடும்பத்தோட பொண்ணு கேட்டு வருவானா என்ன”
”உங்க மனசுல என்னதான் இருக்கு”