Page 14 of 23
”காதலியா அவள் ஒண்ணும் உங்க காதலியில்லை, என்னோட காதலி”
”டேய் நீதானே அவளை என் காதலின்னு சொன்ன, இப்ப கதையை மாத்தற“
”இல்லை அவள் என்காதலிதான்” என சொல்ல மிர்துளா குறுக்கிட்டு
”ஹலோ ஹலோ என்ன நடக்குது இங்க, என் வீட்டுக்கு வந்து ஆளாளுக்கு என்னை வைச்சி ஏலம் விடறீங்க கிளம்புங்க முதல்ல” என இருவரையும் விரட்ட அகிலேஷ் தன் அண்ணனிடம் வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சிரிப்பு” என அதட்ட அதில் கிருபாஷினி வேண்டுமென்றே ஜெகதீஷிடம்
”ஜெகதீஷ் என்னடா ஆச்சி நீயும் மிர்துளாவும் கலகலன்னு சிரிச்சிக்கிட்டு இருந்தீங்களே, என்ன