Page 15 of 23
விசயம்” என கேட்க
”ஓ அதுவா நான் எப்பவும் சட்டையின் மேல்பக்க இரண்டு பட்டனை கழட்டி விட்டிருப்பேன்ல அதை பத்தி கேட்டு கோச்சிக்கிட்டா, நான் உடனே பட்டனை போட்டுக்கிட்டு இனி என்னை யாரும் பார்க்க மாட்டாங்க, நீயே பார்த்துக்கம்மான்னு சொன்னேன் அதுக்கு அவள் சிரிச்சா நானும் கூட சேர்ந்து சிரிச்சேன்” என சொல்லி முடிக்க கார் சடன் பிரேக்கிட்டு நின்றது. அகில் ஜெகதீஷ் பார்த்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னை இழுத்துக்கிட்டு வந்துட்டான்”
”ஒருவேளை அவள் அகிலை நினைச்சிக்கிட்டு இருக்காளா என்ன”
”அதுக்கு வாய்ப்பில்லை“
”எதைவைச்சி சொல்ற”