Page 13 of 23
”என்ன சைட் அடிக்கறியா”
”ஆமாம் சைட்தான் அடிக்கிறேன்” என சொல்லி தலையில் அடித்துக் கொண்டவள்
”அதென்ன எந்த ட்ரஸ் போட்டாலும் மேல் சட்டை பட்டன் 2 கழட்டி வைக்கறது அவ்ளோவா வேர்க்குது உங்களுக்கு“
”வேர்க்கலை ஸ்டைலு”
”எது இதுவா உங்க உடல் அழகை ஊர்ல இருக்கற எல்லா பொண்ணுங்களும் பார்க்கனும்னு நினைப்பாக்கும்” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
”நீயா நீ இங்க என்னடா செய்ற வெளிய இரு“
”இங்க நீ என்ன செய்றண்ணா“
”நான் என் காதலியோட பேசிக்கிட்டு இருக்கேன், உனக்கென்ன“