Page 16 of 23
”நானே கேட்டேனே, எனக்கு பதிலா அகில் வருவான்னு எதிர்பார்த்தியான்னு அதுக்கு அவள் சொன்னா கோழைக்கு மனைவியா இருக்கறதை விட வீரனுக்கு காதலியா இருக்கலாம்னு சொன்னா நான் வீரனாம் எப்படிம்மா“
”சூப்பர்டா” என சொல்ல மறுபடியும் கார் சடன் பிரேக்கிட கிருபாஷினி அலறிவிட்டார்
”அகில் வண்டியை கூட உன்னால ஒழுங்கா ஓட்ட முடியாதா”
”சாரி ஸ்வீட்டி ஏதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
்சி பேசறேன்“
”நேர்லனா எங்கயாவது அவுட்டிங் கூட்டிட்டுப் போக போறியா”
”அவுட்டிங்கா அம்மா அவள் குடும்ப பொண்ணு அப்படியெல்லாம் வரமாட்டா, அவளை சந்திக்க