Page 18 of 23
”முடியாது நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன், என்ன நீங்க குழந்தை வரைக்கும் பேசறீங்க, என்னை ஏமாத்த இன்னும் என்னென்ன கதை கட்டப்போறீங்க, என்ன ஆனாலும் சரி மிர்துளாவை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என அலற கிருபாஷினி ஓங்கி அகில் கன்ன்த்தில் ஒரு அறைவிட்டார். அதில் வலியை கடந்து ஆச்சர்யப்பட்ட அகில்
”ஸ்வீட்டி”
”நிறுத்துடா உன்னை செல்லமா வளர்த்தது என் தப்புதான், உன் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு நர்ஸ் அவனை ஓரவிழியில் பார்த்து வெட்கப்பட அதைக்கண்டு அவன் திடுக்கிட்டான், சட்டென தன்னையே பார்த்து நொந்துப்போய் தனது சட்டை பட்டனை போட்டுக் கொண்டு கிருபாஷினியை பார்த்து அசடு வழிய அவரோ