Page 21 of 23
”சரி சரி வரட்டும் இன்னிக்கு நானா அவரான்னு பார்க்கிறேன்”
”பார்க்கலாம் பார்க்கலாம்” என அவன் நக்கல் செய்ய கிருபாஷினி தயாராகிவிட்டார்.
தயாசாகர் நேராக கிருபாஷினியிடம் வந்து நின்று பேச வாய் எடுக்க கிருபாஷினி முந்திக் கொண்டார்
”என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான், அவன் போக்கே சரியில்லை, என்னால இதுக்கு மேல அவனை சமாளிக்க முடியாது, அப்போ வேணாம்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஆஆஆ சரிதான் சரிதான் ஏன் கோபமாயிருக்க ரிலாக்ஸ்”
”எப்படி ரிலாக்ஸா இருக்க முடியும் அவன் செய்றதெல்லாம் பார்க்கறப்ப எனக்கு அவ்ளோ வேதனையா இருக்கு”