Page 20 of 23
காலத்தை ஓட்டுவம்மா துணிஞ்சி பேசிடு”
”அய்யோ”
”பதறாத ஒண்ணும் இல்லை நீ தைரியமா நின்னு பேசிட்டா அவரால மேற்கொண்டு தன் கோபத்தை உன்கிட்ட காட்ட முடியாது, நம்பும்மா இந்த முறை என் பேச்சைக் கேளு”
”ஏதாவது ஏடாகூடமா ஆயிட்டா”
”ஆயிட்டா என்ன நான் உன்னை கூட்டிட்டு போயிடறேன் சரியா, அவரே தம்பியை பார்த்துக்கட்டும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
லைன்னா உன் புருஷன் ஒண்ணும் ஆயிட மாட்டாரு பயப்படாத”
”அப்போ அகில்”
”அவனா அவன் ஒரு குரங்குபயல் அங்கயும் இங்கயும் தாவிக்கிட்டே இருப்பான்”