Page 2 of 23
என்ன, காலம் மாறும் போது நாமளும் மாறனும்மா, அதோட இன்னிக்கு மிர்துளாவை நான் கோயில்ல பார்த்தேன், அப்பப்பா என்ன ஒரு அழகு பாவாடை தாவணியில எக்கசக்க அழகோட, சான்ஸே இல்லைம்மா அவளை பார்க்க பார்க்க எனக்கு திகட்டவே இல்லை, அவளுக்கு நான் பொருத்தமானவனா இல்லை எனக்கு அவள் பொருத்தமானவளான்னு தெரியலை ஆனா, என் உள் மனசு சொல்லுது நாங்க மேட் பார் ஈச் அதர்ன்னு நீ என்ன சொல்றம்மா” என கேட்க அவருக்கு வேடிக்கையாக இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்“
”விடமாட்டியா”
”சொல்லும்மா”
”ம்ம்”
”அட என்னம்மா இவ்ளோ யோசிக்கற ஆமா பொதுவா பொண்ணுங்களுக்கு என்ன கிப்ட்