தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 72 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சில மாதங்களுக்குப் பிறகு...
விக்கிராந்த் உணவறை நாற்காலி ஒன்றில் அமர்ந்தான். ப்ரியா சமையலறையில் வேலை செய்துக் கொண்டே மொபைலில் பேசிக் கொண்டிருந்தாள். அவளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நேரம் என்பதால் எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தாள்.
விக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
வர்ஷாவும், ப்ரியாவும் நெருங்கிய தோழிகளாக மாறி இருந்தார்கள்... ஆனால், ப்ரியா தன் தங்கை, தம்பியிடம் அதிக அளவில் பேசவில்லை... முன்பு முற்றிலுமாக ஒதுங்கி இருந்தவள் இப்போதெல்லாம் எப்போதாவது ஒன்றிரண்டு முறை அவர்களிடம் பேசினாள்... காலப்போக்கில் அதுவும் மாறும் என்ற நம்பிக்கை விக்கிராந்திற்கு இருந்தது.
விக்கிராந்த் ப்ரியாவின் அனுமதியுடன் அவளை அழைத்து சென்றிருந்த மருத்துவ