Page 3 of 6
"இல்ல ப்ரியா, மதுரைல இருக்க வீடை அப்புறம் என்ன செய்றது..."
"அதை வாடகைக்கு விட்டுடலாம்... இந்த ஃப்ளாட் கூட வாடகைக்கு விட வேண்டியது தான். முப்பதாயிரம், நாப்பதாயிரம் வாடகை வரும்..."
"ஒன்னரை கோடின்னா, நிறைய பணம் தேவைப் படுமே... அவ்வளவு பெரிய தொகை லோன் போட்டு வாங்கனுமா?"
"ஊர்ல அத்தை நிலம் வித்த பணம் பாங்க்ல வச்சிருக்காங்க முப்பது லட்சம் க
...
This story is now available on Chillzee KiMo.
...
செய்தான்.
அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்த ராஜமிற்கு சிரிப்பு வந்தது...
விக்கிராந்தை பற்றிய கவலையே இல்லை! ப்ரியா கவனித்துக் கொள்வாள்!