Page 5 of 6
"நீங்களும் அவளுக்கு சப்போர்ட்டா?? இப்படி ஒரு அநியாயம் இந்த உலகத்தில நடக்குமா?"
"டேய், புலம்பாம போய் வேலையை பாரு... எனக்கு வேற வேலை இருக்கு! அப்புறம் பேசுறேன்!"
ராஜம் அழைப்பை துண்டித்து விடவும், ப்ரியாவின் செல்ஃபோனை மேஜை மீது வைத்த விக்கிராந்த்,
"அடி அல்லிராணி உன் அட்டகாசம் தாங்க முடியலை," என்றான் மனைவியிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் இன்னைக்கு தான் லீவ் போட்டாகனும்."
"எகனாமிக்ஸ் படியா, ஏன்?"
"உனக்கு இப்போ லீவ்... ஸோ, நீ தனியா லீவ் போட வேண்டாம்... நான் தான் லீவ் போடனும்...