Page 3 of 7
முகத்தில் மின்னிய மலர்ச்சி குறையாமல், சின்ன தலை அசைப்புடன் அந்த பெண்மணி சொன்னதை ஏற்றுக் கொண்டவள், தன் அம்மா வயதிருந்தவளிடம்,
"இந்த கம்மல் ரொம்ப நல்லா இருக்கே அக்கா, எங்கே வாங்குனீங்க? இல்ல டிசைன் வரைஞ்சு செஞ்சீங்களா? ரொம்ப நல்லா இருக்கு. நல்ல ரசனை உங்களுக்கு," என்றாள்.
அந்த பெண்மணியும் வாயெல்லாம் பல்லாக,
"நல்லா இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிய பல வர்ண பட்டாம்பூச்சி!
🌼🌸❀✿🌷
விழா முடிந்து சற்றே ஓய்வாக அமர்ந்திருந்த ப்ரியா, விக்கிராந்த் வருவதை பார்த்ததும் கோபத்துடன் பேசினாள்.